சித்தராலயத்தில் இடம்பெற்ற சித்திரா பௌர்ணமி சிறப்பு பூஜை …!

இந்துக்களின் சித்ரா பௌர்ணமி தினமான இன்று புதன்கிழமை காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் சித்திரா பௌர்ணமி தினத்தில் இடம்பெற்ற விசேட யாக பூசையின் போது எடுக்கப்ட்ட படங்கள்.

இவ் விசேட யாக பூசையில் அதிகளவான பக்தர்கள் அவற்றில் பங்கேற்பதைக் காணலாம்.

படங்கள்-யனா