சிறப்பாக இடம்பெற்ற தெய்வீக கிராம நிகழ்வு…

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் காரைதீவு பிரதேச செயலகம் நடாத்தும்தெய்வீக கிராம நிகழ்வின் ஆரம்ப நிகழ்சிகளாக கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அதிதிகள் அழைத்துவரப்பட்டு ஆலய வழிபாடு இடம்பெற்று பின்னர் கோமாதா பூஜை ,ஞாபகார்த்த மர நடுகை இடம்பெற்று,அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளுடன் அதிதிகள் சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றத்தில் நந்தி கொடி ஏற்றப்பட்டு,விபுலனின் சிலைக்கு மாலை அணிவித்தலுடன் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று,இறுதியாக கண்ணகை அம்மன் ஆலயத்தில் அன்னதானமும் இடம்பெற்றது.

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்