சிறப்பாக நடைபெற்ற சித்தர் கல்வியக கலாசார விளையாட்டு விழா

ஜொலிக்கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் காரைதீவு சித்தர் கல்வியக மாணவர்களின் கூட்டு முயற்சியில் இடம் பெற்ற கலாசார விளையாட்டு போட்டியானது ஸ்ரீ சித்தானைக்குட்டி கலையரங்கத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
காலை 6மணியளவில் மரதன் ஓட்டத்துடன் ஆரம்பமாகி பின்னர் அனைத்து மாணவர்களுக்கு மான குறுந்நூர ஓட்டம் நடைபெற்றது.
பின்னர் பி.ப 02:30மணியளவில் கலையரங்க நிகழ்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிதிகள் பலரும் மாணவர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இறுதியாக வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்களும் வழங்கப்பட்டன.
படங்கள்-யனா 

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்