சைவ சமயம் எப்பொழுது தோன்றியது?

சைவ சமயம் எப்பொழுது தோன்றியது என்பதில் எம்மில் சிலருக்கு சந்தேகம் இருக்கிறது.

எல்லா சமயங்களுக்கும் தோன்றிய காலம் வரலாற்றுப் பதிவில் இருக்கிறது.ஆனால் எமது சமயத்திற்கு அவ்வாறான நிலை இல்லை. கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் உருவானதே எமது சமயம்.இது தொடர்பான மேலதிக விளக்கம் காணொளியில்,