“தந்தையர் தின வாழ்த்துக்கள்” – 18.06.2017

எமது உடலின் மூலக்கருவாகவும், எமது பெயரின் முதல் பெயராகவும் அமைந்து
எமக்கெல்லாம் நல்வழிகாட்டியாகவும், பாதுகாவலனாகவும் இருந்து அன்போடு எம்மை
வளர்த்தெடுத்து நாம் இப் பூவுலகில் பேரோடும் புகழோடும் வாழ வழி சமைத்த அன்புத் தெய்வத்தை
இத் தினத்திலாவது நினைவு கூர்ந்து அன்போடு உறவாடி மகிழ்வித்து, வணங்கி நல்லாசி பெறுவோம்.

தந்தையர் அனைவருக்கும் எமது காரைதீவு.எல்கே இணையகுழுவின் இன் தந்தையர் தின வாழ்த்துக்கள்…