தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழா

தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தின் இவ்வாண்டுக்கான திருக்குளிர்த்திச் சடங்கு விழாவின் நான்காம் நாள் வெள்ளிக்கிழமை 2017.06.09 அன்று இடம்பெற்ற பூஜை மற்றும் அன்னையின் இரண்டாவது வீதி உலாவின் போதான புகைப்படங்கள்…