தாண்டியடி குழந்தை இயேசு ஆலயத்தின் சிலுவைப்பாதை நிகழ்வு

வரலாற்று சிறப்பு மிக்க தாண்டியடி குழந்தை இயேசு ஆலயத்தின் சிலுவைப்பாதை நிகழ்வானது இன்று சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

ஆயர்.பொன்னையா யோசப் தலைமையில் இடம் பெற்ற இவ் சிலுவைப்பாதை நிகழ்விற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.