திருக்கேதீஸ்வர பாதயாத்திரைக்குழுவினர் அநாயாசமாக ஓய்வு.

(காரைதீவு சகா)

நாளை நடைபெறவிருக்கும் மகா சிவராத்திரியை முன்னிட்டு நல்லூரிலிருந்து வேல்சாமி மகேஸ்வரன் தலைமையில் ஆரம்பமான திருக்கேதீஸ்வரத்திற்கான உலக சைவத்திருச்சபையின் பாதயாத்திரைக்குழுவினர் நேற்று 4வது நாளாக பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் செல்லும் காட்டுவழியில் அநாயாசமாக வீதிகளிலும் பாலங்களிலும் மரநிழல்களிலும் தாகசாந்திசெய்து ஓய்வெடுப்பதைக்காணலாம்.