திருமண நாள் வாழ்த்து சிவனாதன்-சிறிக்காந்தினி

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் காரைதீவை சேர்ந்த திரு திருமதி சிவனாதன்-சிறிக்காந்தினி தம்பதிகள் தங்களது 14வது வருட இல்லற வாழ்க்கையின் 14வது வருட நிறைவு நாளை தங்களது மழலை செல்வங்களுடன் இன்று (06.07.2017) தங்கலது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர் இவர்களை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து karaitivu.lk சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.