திருமண வாழ்த்துக்கள் -திரு.திருமதி சிறிகரன் சோபிதா

காரைதீவைச்சேர்ந்த சுவிஸ்லாந்தில் வசிக்கும் திரு.திருமதி சிறிகரன் சோபிதா தம்பதியினர் 22.04.2017 அன்று திருமண பந்தத்தில் இணைந்தனர்.
திரு.திருமதி சிறிகரன் சோபிதா தம்பதியினர் இன்று போல் என்றும் எல்லா வளமும் பெற்றுசீரும் சிறப்புடனும் பல்லாண்டு காலம் வாழ காரைதீவு.எல்கே இணையகுழு சார்பில் வாழ்த்துகின்றோம்.