திருமண வாழ்த்து – திரு.திருமதி ரெஜி செலர் அனிற்றா அன்றாடோ

திரு.திருமதி ரெஜி செலர் அனிற்றா அன்றாடோ தம்பதியினரின் திருமண நிகழ்வு 28-08-2017 அன்று சிறப்பாக இடம்பெற்றது.

இவர்களை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றார்கள்.

இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணையக்குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்