திருமண வாழ்த்து-பிரசாந் மேனகா…

காரைதீவு 8ஐ சேர்ந்த திரு.திருமதி சின்னத்தம்பி விசலாட்சி தம்பதிகளின் புதல்வன் சி.பிரசாந்அவர்களும் , காரைதீவு 11ஐ சேர்ந்த திரு.திருமதி பதிவரதன் இராஜேஸ்வரி தம்பதிகளின் புதல்வி ப.மேனகாஅவர்களும் 28/06/2017 அன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இத் தம்பதிகள் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எமது இணையக்குழு சார்பாக வாழ்த்துகின்றோம்.

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.