தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தில் பொங்கல் விழா(16.01.2017)

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தில் பொங்கல் விழா(16.01.2017) திங்கட்கிழமை பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் காலை 07.30 மணிக்கு பாடசாலையின் அதிபர் த.சிறிதரன் தலைமையில் இடம் பெற்றது. இதன் போது தை பொங்கல் விழா பற்றிய பேச்சுக்கள் கருத்துரைகள் போன்றவும் இடம் பெற்றதை தொடர்து பொங்கல் பூஜையும் இடம் பெற்றது.