தேற்றாத்தீவு ஸ்ரீ பால முருகன் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

(எஸ்.ஸிந்தூ)

மட்டக்களப்பு தேற்றாத்தீவு ஸ்ரீ பால முருகன் புதியதாக நிர்மானிக்கபடவிருக்கின்ற ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணியளவில் ஆலயத்தின் பரிபாலன சபை தலைவர் ஏ.சோதிநாதன் தலைமையில் இடம் பெறவுள்ளது .

இவ் அடிக்கல் நாட்டும் விழாவிற்கு மாட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள் மற்றும் இந்து மத பெரியார்கள் ஆலயங்களின் குருமார்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.