தொழில் வாய்ப்புக்கள் – (NAITA) தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை

திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (NAITA) நிறுவனத்தில் கீழ்வரும் பதவி வெற்றிடங்களுக்கு இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

1. தரத்தன்மை உத்தரவாத அதிகாரி – தரம் II.
2. போதனாசிரியர் – தரம் III.
3. போக்குவரத்து அதிகாரி – தரம் III.
4. பரிசோதகர் – தரம் III.
5. கணக்குப் பராமரிப்பாளர் – தரம் III.
6. தொழிநுட்ப விளக்கமளிப்போன் – தரம் III.

விண்ணப்ப முடிவுத் திகதி: 07.08.2017