நிவ்யொர்க் இல் புகையிரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 100க்கும் அதிகமானோர் காயம்

January 05, 2017 இன்று 3:03 pm அளவில் அமெரிக்காவின் நிவ்யொர்க்  நகரில் பயணிகள்   புகையிரதம் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 100க்கும் அதிகமானோர் காயம்      அடைந்துள்ளனர்.

நிவ்யொர்க்  நகரின் அருகே ப்ரூக்லன் புகையிரத் நிலையம் அருகே சுமார் 700 பயணிகளுடன் சென்ற புகையிரதமே திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டதுடன் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.