படி…படி…படி…:

அன்றாடம் படி
ஆழ்ந்து படி
இந்தமிழ் படி
ஈர்க்கப் படி
உன்னைப் படி
ஊக்கமுறப் படி
என்றென்றும் படி
ஏற்றமுறப் படி
ஐயமறப் படி
ஒழுக்கம் படி
ஓயாமல் படி
ஒளவை வாக்கைப் படி
அ.தே வாழ்க்கைப் படி