பதிவுத்திருமண வாழ்த்து-திரு.திருமதி.ஜகப்பிரியன் ஸ்வப்னா

காரைதீவு 12ஐ சேர்ந்த திரு.திருமதி பாக்கியராஜா பத்மினி தம்பதிகளின் புதல்வி ஸ்வப்னா அவர்களுக்கும் பனம்காடு சிவன் கோவில் வீதியை சேர்ந்த திரு.திருமதி மகேந்திரன் வாசுகி தம்பதிகளின் புதல்வன் ஜகப்பிரியன் அவர்களுக்கும் 03/07/2017 அன்று பதிவுத்திருமண நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இத் தம்பதிகள் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எமது  காரைதீவு.எல்கே இணையக்குழு சார்பில்  வாழ்த்துகின்றோம்.

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்