பரபரப்பான இந்திய-பாக்கிஸ்தான் கிரிக்கெட் போட்டி இன்று

2017 சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் பரபரப்பான இந்திய பாக்கிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது இலங்கை நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.இப் போட்டியில்
எந்த அணி வெற்றி பெறும் என கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.