பாண்டிருப்பு மஹா விஷ்ணு ஆலய வருடாந்த திருக்கல்யாண உற்சவத்தின் நான்காம் நாள் திருவிழா

பாண்டிருப்பு ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய வருடாந்த திருக்கல்யாண உற்சவத்தின் நான்காம் நாள் திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன் போதான படங்கள்…