பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட தைப்பொங்கல் விழா.

காரைதீவு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட தைப்பொங்கல் விழாவானது
பிரதேச செயலாளர் திருமதி. சுதர்சினி சிறிகாந்த் தலைமையில்  இன்று ( 2017.01.16) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வின் போது பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் அவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தது குறிப்பிடதக்கது.

மேலதிக படங்கள்