பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிந்தனை துளிகள் மூலமான சொற்பொழிவு

அலுவலக உத்தியோகத்தர்களின் மனநிலை மாற்றத்தினை ஏற்படுத்தும் முகமாக சிந்தனை துளிகள் மூலமான சொற்பொழிவு….

 

காரைதீவு பிரதேச செயலாளர் சுதர்சினி சிறிகாந்த் அவர்களின் தலைமையில் (03. 05.2017) திகதி அன்று நடைபெற்ற நிகழ்வுக்கு கமு/சண்முகா மகா வித்தியாலய அதிபர் திரு. R.ரகுபதி சேர் அவர்கள் பங்குபற்றி சொற்பொழிவாற்றினார்கள்.