பிறந்தநாள் வாழ்த்து- கு.மனிஷ்

காரைதீவு 10ம் பிரிவை சேர்ந்த திரு.திருமதி. குகனேந்திரன் சோபிகா தம்பதிகளின் செல்வப்புதல்வன் செல்வன். கு.மனிஷ் அவர்கள் தனது 08வது பிறந்த தினத்தை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடினார்.

இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.