பிறந்தநாள் வாழ்த்து – கோ.உமாரமணன்

காரைதீவு 7ம் பிரிவை சேர்ந்த திரு.திருமதி. கோணேஸ்வரன் கற்பகபிள்ளை தம்பதிகளின் செல்வப்புதல்வன் செல்வன் கோ.உமாரமணன் அவர்கள் தனது 30வது பிறந்த தினத்தை இன்று (15) அவரது இல்லத்தில் கொண்டாடினார் .

இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.