பிறந்தநாள் வாழ்த்து – க.யோகராஜா

காரைதீவை சேர்ந்த சுவிஸ்லாந்தில் வசிக்கும் திரு.திருமதி.கனகசபாவதி யோகராஜா அவர்கள் தனது பிறந்த தினத்தை நேற்று (14) சுவிஸ்லாந்தில் கொண்டாடினார் இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.