பிறந்தநாள் வாழ்த்து – சி.சோபனன்

காரைதீவை சேர்ந்த சிவேஸ்வரன் கெளரி சோபனன் தனது 16வது பிறந்த தினத்தை இன்று(20) கொண்டாடுகின்றார்.

இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.