பிறந்தநாள் வாழ்த்து –செல்வன் டி.டினஸ்ரன் அன்றாடோ

காரைதீவு 7ம் பிரிவை சேர்ந்த எமது காரைதீவு.எல்கே இணைய குழுவின் பொருளாளராகிய செல்வன்.டிக்சன் அன்றாடோ டினஸ்ரன் அன்றாடோ அவர்கள் தனது 22வது பிறந்த தினத்தை இன்று (29) விமர்சியாக கொண்டாடுகின்றார்.

இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.