பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் பா.தர்மிதன்

காரைதீவு 01ம் பிரிவை சேர்ந்த திரு திருமதி பாலசுந்தரம் தமிழ்ச்செல்வி தம்பதிகளின் செல்வப் புதல்ன் செல்வன்  பா.தர்மிதன் தனது 03வது பிறந்ததினத்தை நேற்று (03) தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார்.
இவரை பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ குடும்பத்தவா்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

 

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்