பிறந்தநாள் வாழ்த்து –செல்வி.ர.மனிஸ்கா

காரைதீவை சேர்ந்த ரவிசாந் மலர்விழி தம்பதிகளின் செல்வப்புதல்வி ர.மனிஸ்கா அவர்கள் தனது 01வது பிறந்த தினத்தை 04-08-2017 அன்று வெகு விமர்சியாக கொண்டாடினார்.இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்