பிறந்தநாள் வாழ்த்து –செல்வி.R.அபிராமி

காரைதீவை சேர்ந்த வேந்தன் 

சிவதர்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வி அபிராமி அவர்கள் தனது 01வது பிறந்த தினத்தை 05-08-2017 அன்று வெகு விமர்சியாக கொண்டாடினார்.

இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

 இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்