பிறந்தநாள் வாழ்த்து –செல்வன் ந.ஜயந்தன்

எமது காரைதீவு.எல்கே இணைய குழுவின் ஸதாபகர்களில் ஒருவராகிய செல்வன்.நடராஜா ஜயந்தன்அவர்கள் தனது 25வது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகின்றார்.

இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.