பிறந்தநாள் வாழ்த்து – ட. நிவுஷா

திரு. திருமதி டமேஷ் அவர்களின் செல்வ புதல்வி செல்வி. ட. நிவுஷா அவர்களின் முதலாவது பிறந்ததினம் நேற்று (04.02.2017 ) வில்லியம் மண்டபத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினர்.

இவர் பல்கலையும் பெற்று பல்லாண்டு வாழ எமது  காரைதீவு.எல்கே  இணையகுழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.

மேலதிக படங்களுக்கு

இங்கே அழுத்தவும்