பிறந்தநாள் வாழ்த்து – செல்வி மோ.கிந்துஜா

காரைதீவு 07ம் பிரிவை சேர்ந்த திரு.திருமதி.மோகன் கணேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வி மோ.கிந்துஜா தனது 21வது பிறந்த தினத்தை நேற்று (18) அவரது வீட்டில் வெகுவிமர்சையாக கொண்டாடினார்.

இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்