பிறந்தநாள் வாழ்த்து – ச.துஷாந்த்

திரு.திருமதி.சத்தியநாதன்- வசந்தி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ​செல்வன்.ச.துஷாந்த் அவர்கள் தனது 20 வது பிறந்த தினத்தை தனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் கொண்டாடினார். இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவா்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனா். இவர்களுடன் சேர்ந்து Karaitivu.lk சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.