பிறந்தநாள் வாழ்த்து – ச.ரிஷிதிவ்

திரு.திருமதி.சஞ்ஜீவ் தம்பதிகளின் செல்வப்புதல்வன் ​செல்வன்.ச.ரிஷிதிவ் அவர்கள் தனது பிறந்த தினத்தை தனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் கொண்டாடினார். இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவா்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனா். இவர்களுடன் சேர்ந்து Karaitivu.lk சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.