பிறந்தநாள் வாழ்த்து – திரு.வீரகத்தி கிருஸ்ணமூர்த்தி

காரைதீவு 8ம் பிரிவை  வசிப்பிடமாக கொண்ட தேசமானிய.திரு.வீரகத்தி கிருஸ்ணமூர்த்தி நேற்று (21.07.2017) வெள்ளிக்கிழமை தனது 60வது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார் .

இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.