பிறந்தநாள் வாழ்த்து – நே. காயத்ரி

திரு.திருமதி. நேசராஜா  தம்பதிகளின் செல்வப்புதல்வி செல்வி.நே. காயத்ரி அவர்கள் தனது 21 வது பிறந்த தினத்தை   தனது குடும்பத்தினருடனும் , நண்பர்களுடனும்  கொண்டாடினார். இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவா்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனா்.இவர்களுடன் சேர்ந்து Karaitivu.lk  சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

மேலதிக படங்கள்