பிறந்தநாள் வாழ்த்து-பு.தினேஸ்

திரு.திருமதி. புஸ்பகரன் தம்பதிகளின் செல்வப்புதல்வனும்,காரைதீவு.எல்கே இணைய குழுவின் சிரேஸ்ட உறுப்பினருமாகிய செல்வன்.பு.தினேஸ் அவர்கள் தனது 23வது பிறந்த தினத்தை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இன்று கொண்டாடுகின்றார்.

இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.