பிறந்தநாள் வாழ்த்து – யோ.ஜெயவரன்

திரு.திருமதி. யோகராஜா தம்பதிகளின் செல்வப்புதல்வன் செல்வன் யோ.ஜெயவரன் அவர்கள் தனது பிறந்த தினத்தை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இன்று கொண்டாடுகின்றார்.

இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.