பிறந்தநாள் வாழ்த்து – ர​.லக்‌ஷன் , ர.நிலக்‌ஷனா ,ர​.லுறுக்‌ஷனா

காரைதீவு 9ம் பிரிவை சேர்ந்த திரு திருமதி ரவிச்சந்திரன் பத்மினி தம்பதிகளின் செல்வப் புதல்வர்களான​ செல்வன்
.ர​.லக்‌ஷன் ,செல்வி. ர.நிலக்‌ஷனா ,செல்வி.ர​.லுறுக்‌ஷனா ஆகியோர் தமது பிறந்ததினத்தை இன்றைய​ தினம்(27.08.2017) தமது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

அவர்களை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழும்படி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.