பிறந்த நாள் வாழ்த்து-இ.அஜய்கிரன்

காரைதீவைச் சேர்ந்த திரு.திருமதி.இராஜரெட்ணம் தம்பதிகளின் செல்வப்புதல்வன் செல்வன் இ.அஜய்கிரன் அவர்கள் தனது 21வது பிறந்த தினத்தை நேற்று (19) விமர்சியாக கொண்டாடினார் .

இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.