பிறந்தநாள் வாழ்த்து- செல்வன் க.ஜெயதினேஷ்

காரைதீவை சேர்ந்த எமது காரைதீவு.எல்கே இணைய குழுவின் சிரேஸ்ட உறுப்பினருமாகிய ​ செல்வன்.கணபதிப்பிள்ளை ஜெயதினேஷ் அவர்கள் தனது 25வது பிறந்த தினத்தை இன்று (05) விமர்சியாக கொண்டாடுகின்றார்.

இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.