பிறந்த நாள் வாழ்த்து- சி.பிரசாந்

காரைதீவு 7ம் பிரிவை சேர்ந்த செல்வன் சிவநாதன் பிரசாந் அவர்கள் தனது 25வது பிறந்த தினத்தை இன்று (22) விமர்சியாக கொண்டாடினார் .

இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.