பிள்ளையாரடியில் திருவள்ளுவர் சிலை நிறுவ மட்டக்களப்பு தமிழ் சங்கம, பீடத்திற்கான கல்வைப்பு

மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அமைக்கபட இருக்கும் திருவள்ளுவர் சிலை பீடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு மட்டக்களப்பு பிள்ளையாரடியில் சிலை அமைப்புக் குழு தலைவர் தேசபந்து ம.செல்வராசா தலைமையில் சனியன்று நடைபெற்றபோது ஆரம்ப பூஜை நடைபெறுவதையும் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி மு.கணேசராஜா, துணைத் தலைவர்களான மு.செல்வராசா, அ.மு.சி.வேலழகன். பொருளாளர் சைவப்புலவர் ரஞ்சிதமூர்த்தி. செயலாளர் சுந்தரமதி உட்பட மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி.தவராசா. முன்னாள் வடக்கு கிழக்கு பண்பாட்டலுவகல் பணிப்பாளர் எதிர்மன்னசிங்கம் மற்றும் அங்கத்தவர்கள் ஆகியோர் அடிக்கல் நடுவதைப் படங்களில் காணலாம்.