புதுக்குடியிருப்பு அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கு…

மட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ் ஆலய சடங்கு கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. இந் நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை மங்கள வாத்தியங்கள் உடுக்கை என்பன முழங்க திருக்குளிர்த்தி பாடப்பெற்றது.