புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இலவசக் கல்விக் கருத்தரங்கு -காரைதீவில்

காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தரம் – 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான மாபெரும் இலவசக் கல்விக் கருத்தரங்கானது காரைதீவு விபுலானந்தா ஞாபகார்த்த மணி மன்றத்தில் 05/08/2017 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.