பெரிய நீலாவணை ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலயத்தில் மாபெரும் சிரமதானப்பணி!

நேற்று பெரிய நீலாவணை ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலயத்தில் மாபெரும் சிரமதானப்பணி இடம்பெற்றது.
பெரிய நீலாவணை ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் யூன் 28ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதனை முன்னிட்டு 18.06.2017 நேற்று பெரிய நீலாவணை சமுர்த்தி செயலணிக்குழுக்கள், மக்கள் சகவாழ்வு அமைப்பினர், வெஸ்டன் விளையாட்டுக்கழகம் ஆகியன இணைந்து மாபெரும் சிரமதான பணியினை மேற்கொண்டனர்.
இவ் சிரமதானப்பணிக்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தா் வியாழேந்திரன் அவா்களும் சமுர்த்தி செயலணிக்குழு தலைவா் வரதராஜன் அவா்களும் தலைமை தாங்கினா்.