மண்டூர் ஶ்ரீ முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 13ம் நாள் திருவிழா…

மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ 13ம் நாள் திருவிழாவானது கடந்த 29-08-2017 அன்று இடம்பெற்றது.

இவ் திருவிழா நிகழ்வில் விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்திலும் முருகப் பெருமான் புஷ்பக வாகனத்திலும் வீதியுலா வருவதைக் காணலாம்.