மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இடம் பெற்ற பதினைந்தாம் நாள் திருவிழா

மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் நேற்று (01.09.2017) அதிகாலை இடம் பெற்ற பதினைந்தாம் நாள் திருவிழா நிகழ்வுகளில் வேலவர் புஷ்பக வாகனத்திலும்,விநாயகப் பெருமான் யாழி வாகனத்திலும் மற்றும் தெய்வானையம்மன் சப்பிரத் வாகனத்திலூம் வீதியுலா வருவதைக் காணலாம்.