மனித அபிவிருத்தி தாபனத்தினால் நடாத்தப்பட்ட மனித உரிமை தொடர்பான கருத்தரங்கு…

மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தினால் நடாத்தப்பட்ட நல்லிணக்க விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கு அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.